TNPSC Books
-
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC General English Book - for Group 2 & 2A
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 541
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175
The best method of studying for any competitive Exam is
Attending classes are only meant for concept clarity and understanding the topics before studying it from the books. If you are interested, you can attend our Online Live Classes. You are able to study from the books and understand yourself, then can continue without the classes.
When it comes to books, we have already listed in our “Where to Study Chart”, the needed lessons to be covered through our FREE Online Courses and also through our Books. If you study that, that will be more than enough.
For Practice Tests, you can attend Our Free Tests or Subscribe to our Premium Test Series. Also note that, our Live Online Classes includes Free Special Practice tests and Free Test Series.
Revision is your part of revising what you have already studied.
That’s it. You have got all the needed things to start your preparation in ONLINE and also everything is available in our website www.tnpsc.academy free of cost to start your preparation. It is upto you to start studying and to achieve a top rank in TNSPC Exams as like many of our students have did the same in Online.
எந்தவொரு போட்டித் தேர்விற்கும் படிப்பதற்கான சிறந்த முறை
வகுப்புகள் என்பது கருத்து தெளிவு மற்றும் புத்தகங்களிலிருந்து படிப்பதற்கு முன்பு தலைப்புகளைப் புரிந்துகொள்வதற்கான ஒரு வழி மட்டுமே. நீங்கள் விரும்பினால், எங்கள் ஆன்லைன் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். உங்களால் புத்தகங்களிலிருந்து படித்து புரிந்து கொள்ள முடியும் என்றால், வகுப்புகள் இல்லாமல் கூட தொடர்ந்து படிக்கலாம்.
புத்தகங்களைப் பொறுத்தவரை, நமது இலவச ஆன்லைன் கோர்ஸ் மூலமாகவும், நமது புத்தகங்கள் மூலமாகவும் தேவையான பாடங்களை நமது “Where to Study Chart” என்ற பட்டியலில் பட்டியலிட்டுள்ள படி படிக்கலாம் . நீங்கள் அதைப் படித்தால், அது போதுமானதை விட அதிகமாக இருக்கும்.
பயிற்சி தேர்வுகளுக்கு, நீங்கள் நமது இலவச தேர்வுகளில் கலந்து கொள்ளலாம் அல்லது நமது பிரீமியம் தேர்வு தொடரையும் பயன்படுத்திக்கொள்ளலாம். நமது நேரடி ஆன்லைன் வகுப்புகளில் இலவச சிறப்பு பயிற்சி தேர்வுகள் மற்றும் இலவச தேர்வு தொடர்கள் உள்ளன என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
நீங்கள் ஏற்கனவே படித்தவற்றைத் மீள்பார்வை செய்வது உங்கள் பங்கே.
அவ்வளவுதான். ஆன்லைனில் நீங்கள் படிப்பை தொடங்க தேவையான அனைத்து விஷயங்களும் கிடைத்துள்ளன, மேலும் படிப்பிற்கு தேவையான அனைத்தும் நமது வலைத்தளமான www.tnpsc.academy இல் இலவசமாக நீங்கள் பயன்படுத்தி கொள்ளும் வகையிலும் கொடுக்கப்பட்டுள்ளது . மாணவர்கள் பலரும் ஆன்லைனில் படித்து TNPSC தேர்வுகளில் பவெற்றி பெற்று, உயர் பதவியைப் பெறுவது போலவே நீங்களும் ஆன்லைனில் படித்து வெற்றிபெறலாம்.